12208
திருப்பதி லட்டுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தொழில் அதிபரிடம் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சுருட்டிச்சென்ற கில்லாடி லேடியை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்...



BIG STORY